Friday 16 September 2011

மழையில் நனைய வாருங்கள்

சின்னச் சின்ன மழைத்துளிகள் உடல் நனைத்து மனம் நனைக்கும் தருணங்கள் சொர்க்கத்தை அறிமுகம் செய்யும்.